சக்கரை நோயாளர்களுக்கு உதவும் இஞ்சி

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய் குணப்படுத்த முடியாத ஒரு நோயாகும். ஆனால் சில வீட்டு வைத்தியம் மூலம் இந்த பிரச்சனையை கண்டிப்பாக கட்டுப்படுத்த முடியும். பொதுவாக இன்சுலின் சுரப்பு குறைவாக இருந்தாலோ அல்லது இன்சுலின் சுரப்பில் பாதிப்பு ஏற்பட்டாலோ சர்க்கரை சத்தை ஆற்றலாக மாற்றுவதில் பிரச்சனை ஏற்படும். ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து, சர்க்கரை நோய் வருகிறது. அந்த வகையில் சர்க்கரை நோய் அல்லது நீரிழிவு நோயின் தன்மைகளையும் அதன் காரணங்களையும் … Continue reading சக்கரை நோயாளர்களுக்கு உதவும் இஞ்சி